புனித மிக்கேல் தேசியப் பாடசாலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| St Michael's College National School புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை |
|
![]() |
|
| அமைவிடம் | |
|---|---|
| மட்டக்களப்பு, மட்டக்களப்பு மாவட்டம் கிழக்கு மாகாணம், இலங்கை, |
|
| அமைவிடம் | |
| தகவல் | |
| வகை | தனியார் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு, இப்போது அரச பாடசாலையாக 1AB தரத்துடன்
தேசிய பாடசாலையாக உள்ளது |
| குறிக்கோள் | Quis Ut Deus (Who is like unto God?) கடவுளுக்கு நிகர் யார்? |
| சமயச் சார்பு | கத்தோலிக்க பாடசாலை |
| நிறுவனர் | வண. பிதா பேர்டினண்ட் பொனல் அடிகளார் |
| தரங்கள் | 1 - க.பொ.த (உ/த) |
| பால் | ஆண்கள் |
| வயது | 5 to 19 |
| வயது வீச்சு | 5 - 19 |
| மொழி | தமிழ், ஆங்கிலம் |
| Song | 'புனித மிக்கேலின் புதல்வர்கள் நாம்' |
| இணையத்தளம் | http://www.smcbatti.com |
புனித மிக்கேல் தேசியப் பாடசாலை (St. Michael's College National School) மட்டக்களப்பு நகர மத்தியில் 1872 ம் ஆண்டில் கிறித்தவ மிசனரிமார்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆண்கள் பாடசாலையாகும். இதன் நிறுவனர் வண. பிதா. பேர்டினண்ட் பொனல் ஆவார். இவரைத் தொடர்ந்து பல கிறித்தவப் பாதிரிமார்களினால் நடாத்தப்பட்ட இப்பாடசாலை இலங்கை விடுதலை அடைந்த பின்னர் அரசுடைமையாக்கப்பட்டது. பிறகு தேசியப் பாடசாலையாக மாற்றமடைந்தது.
[தொகு] புகழ் பெற்ற பழைய மாணவர்கள்
இப்பாடசாலையானது மட்டக்களப்பில் பல துறைசார் வல்லுனர்களை உருவாக்கியுள்ளது.
[தொகு] படங்கள்
- புனித மிக்கேல் கல்லூரி
