புதிய ஜனநாயக முன்னணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| புதிய ஜனநாயக முன்னணி | |
|---|---|
புதிய ஜனநாயக முன்னணி (New Democratic Front (NDF)) என்பது இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் புதிதாக உருவான ஓர் அரசியல் கட்சி. ஆரியவன்ச திசாநாயக்க என்பவர் இதன் தலைவர்[1]. இக்கட்சியின் சின்னம் அன்னம்[2]. முன்னாள் இலங்கை இராணுவத் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா இக்கட்சியின் சார்பில் 2010 ஆம் ஆண்டு, ஜனவரி 26 இல் இடம்பெறும் இலங்கை அரசுத் தலைவர் தேர்தலில் முக்கிய வேட்பாளராகப் போட்டியிடுகிறார்[3][4]. எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளராகப் போட்டியிடும்[5][6] இவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உட்படப் பல முக்கிய எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன[7].
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Attacks on media: The story unfolds". The Sunday Times. 13 December 2009. http://www.sundaytimes.lk/091213/Columns/political.html. Retrieved 4 January 2010.
- ↑ "Gen Fonseka signs nomination papers". The Times. 15 December 2009. http://sundaytimes.lk/cms/articleXYZ100000010.php?id=4722. Retrieved 4 January 2010.
- ↑ "Presidential Elections - 2010". Department of Elections of Sri Lanka (17 December 2009). பார்த்த நாள் 3 January 2010.
- ↑ "New Democratic Front hands over deposit money". Daily News. 12 December 2009. http://www.dailynews.lk/2009/12/12/pol20.asp. Retrieved 3 January 2010.
- ↑ "Sarath Fonseka visits Jaffna seeking Tamils' votes". TamilNet. 02 January 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30925. Retrieved 3 January 2010.
- ↑ Amaranayake, Vindhya. "Record number of candidates". The Bottom Line. http://www.thebottomline.lk/2009/12/16/news34.html. Retrieved 3 January 2010.
- ↑ "Defending Democracy". Daily News. 4 January 2010. http://www.dailynews.lk/2010/01/04/main_Editorial.asp. Retrieved 4 January 2010.