புடோல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புடலங்காய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| Trichosanthes cucumerina | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Trichosanthes cucumerina L. |
புடோல் (தமிழக வழக்கு: புடலை) என்பது வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனம் ஒன்றாகும். இதன் காய் புடலங்காய் எனப்படுகிறது. இந்திய, தமிழர் சமையலில் இடம் பெற்ற காய். இது குழம்பு, கூட்டு, பொறியல் என பல் வகையாக சமைக்கக் கூடியது. தெற்காசியா, தென்கிழக்காசியா நாடுகளில் இது பெரிதும் பயிரிடப்படுகிறது. இக் காய்கள் சுமார் 1.5 மீ நீளம் வரை வளரக் கூடியவை. பொதுவாக இவை 50 செ.மீ இருந்து 75 செ.மீ நீளமுடையவை.