புகாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புஹாரி அல்லது புகாரி (Sahih al-Bukhari,ஸஹீஹ் அல்-புகாரீ அரபு மொழி: صحيح البخاري) என்பது முகமது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புநூல்களில் தலையாயதாகக் கொள்ளப்படுவது புகாரிக் தொகுப்பாகும். இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் முகம்மது அல்-புகாரி ஆவார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=புகாரி&oldid=1363737" இருந்து மீள்விக்கப்பட்டது