பீர்க்கங்காய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Luffa aegyptica.jpg
பீர்க்கு படர்கொடி
பீர்க்கங்காய்

பீர்க்கங்காய் அல்லது பீர்க்கு [1]எனப்படும் (ஆங்கிலம்:Luffa / Ridge Gourd ) இது உணவாகப் பயன்படும் ஒரு வகை காய் ஆகும். இது ஒரு படர்கொடி [2] தாவரம். இது கூட்டு, பொறியல் என பல வகையாக சமைக்கக் கூடியது.

பொருளடக்கம்

மகசூல் [தொகு]

பீர்க்கங்காய் விவசாயம் சுலபமானது, மிக குறைந்த நாளில் பலன் தரக்கூடியது.விதை முளைப்பிலிருந்து 35வது நாளில் மகசூல் ஆரம்பமாகின்றது.

வேறு பயன்கள் [தொகு]

மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.

இவற்றையும் காண்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

வெளி இணப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பீர்க்கங்காய்&oldid=1370293" இருந்து மீள்விக்கப்பட்டது