பீமல் ஜயசேகர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பீமல் ஜயசேகர (Bimal Jayasekera, ஏப்ரல் 24 1981), இலங்கை கொழும்புப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2000/01 பருவ ஆண்டில், இலங்கை கொழும்பு தமிழ் யூனியன் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பீமல்_ஜயசேகர&oldid=1362774" இருந்து மீள்விக்கப்பட்டது