பீட் சாம்ப்ரஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| செல்லப் பெயர் | பிஸ்டல் பீட், கிங் அஃப் சுவிங் | |
| நாடு | ||
| வசிப்பிடம் | லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐ.அ. | |
| பிறந்த திகதி | ஆகத்து 12, 1971 | |
| பிறந்த இடம் | வாஷிங்டன், டி.சி., ஐக்கிய அமெரிக்கா | |
| உயரம் | 1.85 m (6) | |
| நிறை | 195 lb (88 kg)[மேற்கோள் தேவை] | |
| தொழில்ரீதியாக விளையாடியது | 1988 | |
| ஓய்வு பெற்றமை | 2002 | |
| விளையாட்டுக்கள் | வலது கை; ஒரு கை பின் அடி | |
| வெற்றிப் பணம் | $43,280,489 (மொத்தத்தில் 1ஆம்) |
|
| ஒற்றையர் | ||
| சாதனை: | 762–222 | |
| பெற்ற பட்டங்கள்: | 64 | |
| அதி கூடிய தரவரிசை: | 1 (ஏப்ரல் 12, 1993) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | வெற்றி (1994, 1997) | |
| பிரெஞ்சு ஓப்பன் | அரையிறுதி (1996) | |
| விம்பிள்டன் | வெற்றி (1993, 1994, 1995, 1997, 1998, 1999, 2000) | |
| அமெரிக்க ஓப்பன் | வெற்றி (1990, 1993, 1995, 1996, 2002) | |
| இரட்டையர் | ||
| சாதனைகள்: | 64–70 | |
| பெற்ற பட்டங்கள்: | 2 | |
| அதிகூடிய தரவரிசை: | 27 (பெப்ரவரி 12, 1990) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | {{{AustralianOpenDoublesresult}}} | |
| பிரெஞ்சு ஓப்பன் | {{{FrenchOpenDoublesresult}}} | |
| விம்பிள்டன் | {{{WimbledonDoublesresult}}} | |
| அமெரிக்க ஓப்பன் | {{{USOpenDoublesresult}}}
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: செப்டம்பர் 1, 2007. |
|
பெட்ரோஸ் "பீட்" சாம்ப்ரஸ் (பீட் சாம்ப்ராஸ் - தமிழக வழக்கு) (Petros "Pete" Sampras, பிறப்பு ஆகஸ்ட் 12, 1971) முன்னாள் உலகில் முதல் நிலை அமெரிக்க டென்னிஸ் வீரர் ஆவார். 15 ஆண்டு கால தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இவர் மொத்தம் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஏழு விம்பிள்டன் பட்டங்களை வென்றுள்ளார். 2007இல் பன்னாட்டு டென்னிஸ் புகழவையில் சேர்ந்தார்.