பீட்டா டெய்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்



பீட்டா டெய்லர்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் பீட்டா டெய்லர்
பட்டப்பெயர் பீடா
பிறப்பு 18 8 1914
இங்கிலாந்து
இறப்பு 1989
இங்கிலாந்து
சர்வதேசத் தரவுகள்
முதற்தேர்வு திசம்பர் 28, 1934: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு சூலை 13, 1937: எ ஆத்திரேலியா
தரவுகள்
தேர்வு
ஆட்டங்கள் 7
ஓட்டங்கள் 31
துடுப்பாட்ட சராசரி 4.42
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டங்கள் 10 not out
பந்துவீச்சுகள் 627
விக்க்கெட்ட்டுகள் 9
பந்துவீச்சு சராசரி 17.88
5 விக்/இன்னிங்ஸ் 0
10 விக்//ஆட்டம்
சிறந்த பந்துவீச்சு 3/6
பிடிகள்/ஸ்டம்புகள் 1/–

செப்டம்பர் 18, 2008 தரவுப்படி மூலம்: CricketArchive

பீட்டா டெய்லர் (பீடா டெய்லர்) (Peta Taylor, பிறப்பு: ஆகத்து 18 1914, இறப்பு: 1989), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 7 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1937 ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டா_டெய்லர்&oldid=1379078" இருந்து மீள்விக்கப்பட்டது