பீட்டர் வேன்டர் மேர்வே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எட்வர்ட் வேன்டர் மேர்வே
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 15 94
ஓட்டங்கள் 533 4086
துடுப்பாட்ட சராசரி 25.38 29.18
100கள்/50கள் 0/3 4/23
அதியுயர் புள்ளி 76 128
பந்துவீச்சுகள் 79 6221
விக்கெட்டுகள் 1 82
பந்துவீச்சு சராசரி 22.00 25.70
5 விக்/இன்னிங்ஸ் 0 3
10 விக்/ஆட்டம் 0 0
சிறந்த பந்துவீச்சு 1/6 6/40
பிடிகள்/ஸ்டம்புகள் 11/- 73/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

எட்வர்ட் வேன்டர் மேர்வே (Peter van der Merwe, பிறப்பு: மார்ச்சு 14 1937), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 94 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1963 -1967 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.