பெய்ஜிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பீக்கிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பெய்ஜிங் Beijing 北京 |
|
|---|---|
| தியனன்மென், பெய்ஜிங் தேசிய அரங்கம், சுவர்க்கக் கோவில், பெய்ஜிங் நகரப் பகுதி, | |
| அமைவு: | |
| நாடு | மக்கள் சீனக் குடியரசு |
| பிரிவுகள்[1] - County-level - Township-level |
16 மாவட்டங்கள், 2 கவுண்டிகள் 289 நகரங்களும் கிராமங்களும் |
| அரசு | |
| - வகை | நகராட்சி |
| - கட்சிச் செயலர் | லியூ சி |
| - நகர முதல்வர் | குவோ சின்லொங் |
| பரப்பளவு | |
| - மாநகராட்சி | 16,801.25 கிமீ² (6,487 ச. மைல்) |
| ஏற்றம் | 43.5 மீ (143 அடி) |
| மக்கள் தொகை (2010)[2] | |
| - மாநகராட்சி | 1,96,12,368 |
| - அடர்த்தி | /கிமீ² (./ச. மைல்) |
| - சீனாவில் தராதரம் | Po |
| நேர வலயம் | சீன தர நேரம் (ஒ.ச.நே.+8) |
| அஞ்சல் குறியீடு | 100000 – 102629 |
| தொலைபேசி குறியீடு(கள்) | 10 |
| GDP[3] | 2010 |
| - மொத்தம் | CNY 1,377.79 பில். US$ 209.3 பில். (13வது) |
| - நபருக்கு | CNY 70,251 US$ 10,672 (3வது) |
| - வளர்ச்சி | |
| மவசு (2008) | 0.891 (2வது) – high |
| இலக்கத்தகடுகள் | 京A, C, E, F, H, J, K, L, M, N, P 京B (வாடகைக்கார்கள்) 京G, Y (நகருக்கு வெளியே) 京O (காவல்துறை) 京V (சிவப்பில்) (இராணுவம், நடுவண் அரசு) |
| நகர மரங்கள் | Platycladus orientalis' |
| Pagoda tree | |
| நகரப் பூக்கள் | சீன ரோசா |
| கிறிசாந்திமம் | |
| இணையத்தளம்: www.ebeijing.gov.cn | |
பெய்ஜிங் (சீனம்: 北京, அல்லது "வட தலைநகரம்") சீன மக்கள் குடியரசின் தலைநகரமாகும். இது வட சீனாவில் அமைந்துள்ளது. சீனாவில் சாங்காய் நகரத்திற்கு அடுத்து மக்கள் தொகை மிகுந்த நகரம் இதுவேயாகும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Township divisions". the Official Website of the Beijing Government. பார்த்த நாள் 22 July 2009.
- ↑ "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census". National Bureau of Statistics of China.
- ↑ "北京市2010年暨“十一五”期间国民经济和社会发展统计公报". Bjstats.gov.cn (2011-02-21). பார்த்த நாள் 2011-10-31.
வெளி இணைப்புகள் [தொகு]
- பெய்ச்சிங்கிலுள்ள பிரபல பூங்காக்கள் (தமிழில்)
|
||||||||||