பி. மல்லாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பி. மல்லப்புரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பி. மல்லாபுரம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தருமபுரி
வட்டம் பாப்பிரெட்டிப்பட்டி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, இ. ஆ. ப
பேரூராட்சி தலைவர் க.முருகன்
மக்கள் தொகை

அடர்த்தி

12,705 (2011)

1,452/km2 (3,761/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.75 சதுர கிலோமீட்டர்கள் (3.38 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/b-mallapuram

பி. மல்லாபுரம் (ஆங்கிலம்:B. Mallapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

இப்பேரூராட்சி தருமபுரி - பாப்பிரெட்டிப்பட்டி இணைக்கும் மாவட்ட சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சிக்கு கிழக்கில் பாப்பிரெட்டிப்பட்டி 32 கிமீ; மேற்கில் தருமபுரி 36 கிமீ; வடக்கில் கடத்தூர் 12 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

8.75 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 31 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,213 வீடுகளும், 12,705 மக்கள்தொகையும் கொண்டது.[4] இதில் பெண்களின் எண்ணிக்கை 6,312 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 6,393 என்றும் உள்ளது. ஊரில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 77.40 % ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. பேரூராட்சியின் பி. மல்லாபுரம் இணையதளம்
  4. B.Mallapuram Population Census 2011
  5. "B.Mallapuram Town Panchayat City Population Census 2011-2021". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._மல்லாபுரம்&oldid=3601735" இலிருந்து மீள்விக்கப்பட்டது