பி. சி. சந்திரசேகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பகவத் சந்திரசேகர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 58 | 1 | ||
| ஓட்டங்கள் | 167 | 11 | ||
| ஓட்ட சராசரி | 4.07 | - | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 22 | 11* | ||
| பந்துவீச்சுகள் | 15963 | 56 | ||
| விக்கெட்டுகள் | 242 | 3 | ||
| பந்துவீச்சு சராசரி | 30.5 | 12.00 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 16 | - | ||
| 10 விக்/ஆட்டம் | 2 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 8/79 | 3/36 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 25/- | -/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
பகவத் சுப்பிரமணிய சந்திரசேகர் (Bhagwat Subramanya Chandrasekhar, (கன்னடம்: ಭಗವತ್ ಸುಬ್ರಹ್ಮಣ್ಯ ಚಂದ್ರಶೇಖರ್) மே 17. 1945, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 58 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் மைசூரைச் சேர்ந்தவர்..