துருவ செயற்கைக்கோள் ஏவுகணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(பி.எஸ்.எல்.வி. இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
| முனைய செயற்கைக்கோள் ஏவுகலம் Polar Satellite Launch Vehicle |
|
பிஎஸ்எல்வி-சீஏ 1 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படுகிறது |
|
| தரவுகள் | |
|---|---|
| இயக்கம் | மீளப்பாவிக்கமுடியாத ஏவுகலம் |
| அமைப்பு | ஐ.எஸ்.ஆர்.ஓ |
| நாடு | |
| அளவு | |
| உயரம் | 44 மீ |
| விட்டம் | 2.8 மீ |
| நிறை | 294,000 கிகி |
| படிகள் | 4 |
| கொள்திறன் | |
| Payload to LEO | 3,250 கிகி |
| ஏவு வரலாறு | |
| நிலை | நடப்பில் உள்ளது |
| ஏவல் பகுதி | ஸ்ரீஹரிகோட்டா |
| மொத்த ஏவல்கள் | 13 |
| வெற்றிகள் | 11 |
| தோல்விகள் | 1 |
| பகுதி தோல்விகள் | 1 |
| முதல் பயணம் | செப்டம்பர் 20, 1993 |
| Boosters (Stage 0) | |
| No boosters | 6 |
| Engines | 1 திண்மம் |
| Thrust | 502.600 கிநி |
| குறித்த உந்தம் | 262 செக் |
| எரிநேரம் | 44 செக் |
| எரிபொருள் | HTPB (திண்மம்) |
| First Stage | |
| Engines | 1 திண்மம் |
| Thrust | 4,860 கிநி |
| குறித்த உந்தம் | 269 செக் |
| எரிநேரம் | 105 செக் |
| எரிபொருள் | HTPB (திண்மம்) |
| Second Stage | |
| Engines | 1 விக்காஸ் |
| Thrust | 725 கிநி |
| குறித்த உந்தம் | 293 sec |
| எரிநேரம் | 158 seconds |
| எரிபொருள் | N2O4/UDMH |
| Third Stage | |
| Engines | 1 solid |
| Thrust | 328 kN |
| குறித்த உந்தம் | 294 sec |
| எரிநேரம் | 83 seconds |
| எரிபொருள் | Solid |
| Fourth Stage | |
| Engines | 2 liquid |
| Thrust | 14 kN |
| குறித்த உந்தம் | 308 sec |
| எரிநேரம் | 425 seconds |
| எரிபொருள் | MMH/UDMH |
துருவ செயற்கைக்கோள் ஏவுகணை (பி.எஸ்.எல்.வி., Polar Satellite Launch Vehicle, PSLV) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையமான "இஸ்ரோ" (ISRO) வினால் இயக்கப்படும் செயற்கைக்கோள்களை ஏவும் ஒரு மீளப்பாவிக்கமுடியாத விண்கலமாகும்.

