பி.எச்.பி மைஅட்மின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![]() |
|
|---|---|
|
phpMyAdmin main screen |
|
| உருவாக்குனர் | The phpMyAdmin Project |
| தொடக்க வெளியீடு | வார்ப்புரு:Initial release |
| மொழி | PHP, XHTML, CSS, JavaScript |
| இயக்கு முறைமை | Cross-platform |
| கிடைக்கும் மொழி | Multilingual (62) |
| வகை | Web Database Management |
| உரிமம் | GNU General Public License |
| இணையத்தளம் | www.phpmyadmin.net |
பி.எச்.பி மைஅட்மின் (phpMyAdmin) என்பது மைசீக்குவல் (MySQL) தரவுத்தளத்தை மேலாண்மை செய்யப் பயன்படும் ஒரு திறந்த மூல வலைச் செயலி ஆகும். இது பி.எச்.பி மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தித் தரவுத்தளங்களையும், அவற்றின் அட்டவணைகளையும் உருவாக்குதல், பார்த்தல், நீக்குதல், இற்றைப்படுத்தல் போன்ற தேவையான பணிகளைச் செய்யலாம்.
