பிஸ்மாஹ் மஹ்ரூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிஸ்மாஹ் மஹ்ரூப் (Bismah Maroof , பிறப்பு: சூலை 18 1991), பாக்கித்தான் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 26 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2006 - 2009 பருவ ஆண்டுகளில், பாக்கித்தான் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிஸ்மாஹ்_மஹ்ரூப்&oldid=1362755" இருந்து மீள்விக்கப்பட்டது