பிளெசியோபைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளெசியோபைடீ
பிளெசியோப்சு சொயேருலியோலைனியேட்டசு (Plesiops coeruleolineatus)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பிளெசியோபைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

பிளெசியோபைடீ (Plesiopidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை இந்தியப் பெருங்கடல் பகுதியிலும், மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளிலும் காணப்படும் நீளமான உடல் கொண்ட மீன்கள் ஆகும்.

பகுப்பு[தொகு]

சில பகுப்பு முறைகளின்படி, இந்தக் குடும்பத்தில் அடங்கும் நோட்டோகிராப்டசு என்னும் பேரினத்தை அதன் பெயரையுடைய சொந்தக் குடும்பத்தில் சேர்ப்பதும் உண்டு. இக் குடும்பத்தில் அடங்கியுள்ள பேரினங்களாவன:


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளெசியோபைடீ&oldid=1374178" இலிருந்து மீள்விக்கப்பட்டது