பிளாங்க் (விண்கலம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிளாங்க் Planck |
|
|---|---|
| பொதுத் தகவல்கள் | |
| மாற்றுப் பெயர்கள் | COBRAS/SAMBA |
| NSSDC ID | 2009-026B |
| நிறுவனம் | ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் |
| ஏவிய தேதி | 2009-05-14 13:12:02 UTC |
| ஏவுதளம் | கயானா விண்வெளி மையம் பிரெஞ்சு கயானா |
| ஏவுகலம் | ஆரியான் 5 |
| திட்டக் காலம் | இதுவரை: 3 ஆண்டுகள் மற்றும் 19 நாட்கள் |
| அமைவிடம் | 1.5 மில்லியன் கிமீ (L2 லாக்ராஞ்சியன் புள்ளி) |
| அலைநீளம் | 350 முதல் 10,000 µm |
| கருவிகள் | |
| தாழ்-அலைவெண் உபகரணம் (LFI) | 30–70 GHz receivers |
| உயர்-அலைவெண் உபகரணம் (HFI) | 100–857 GHz receivers |
| இணையத்தளம் Planck Science Team Home |
|
பிளாங்க் (Planck) என்பது பெரு வெடிப்பின் எச்சக் கதிர்வீச்சை (relic radiation) ஆராய்ந்திட ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தினால் (ஈசா) உருவாக்கப்பட்ட முதல் வானாய்வுத் திட்டம் ஆகும்.பிளாங்க் விண்கலம் 2009 மே 14 ஆம் நாள் விண்ணுக்கு ஏவப்பட்டது. அண்டத்தின் தோற்றம், பரிணாமம் குறித்த வானியலர்களின் கருத்துகளைச் சரிபார்க்க பிளாங்க் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் பிளாங்க் திட்டம் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |