பிளாங்க் நேரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயற்பியலில் பிளாங்க் நேரம் (Planck time) என்பது பிளாங்க் அலகுகளில் காலத்தின் அலகு ஆகும். ஒரு பிளாங்க் நேரம் என்பது வெற்றிடத்தில் ஒளி ஒரு பிளாங்க் தொலைவு கடக்க ஆகும் நேரம் ஆகும்.[1] இது tP என்று குறிக்கப்படுகிறது. அறிவியலாளர் மாக்ஸ் பிளாங்க் இதனை முதலில் முன்மொழிந்தார்.
இதன் கணிதவியல் வரையறை:
[2] t_P - பிளாங்க் நேரம்
- குறைக்கப்பட்ட பிளாங்க் மாறிலி
G - ஈர்ப்பு மாறிலி
C - வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்
s - SI அலகு முறையில் காலத்தின் அலகு (நொடி)
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Big Bang models back to Planck time". Georgia State University (19 June 2005).
- ↑ CODATA Value: Planck Time – The NIST Reference on Constants, Units, and Uncertainty.
