பிளாங்க் நீளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| SI அலகுகள் | |
|---|---|
| 16.163×10−36 மீ | 16.163×10−27 நமீ |
| இயற்கை அலகுகள் | |
| 1.0001 lP | 305.43×10−27 a0 |
| அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
| 53.027×10−36 அடி | 636.32×10−36 அங் |
பிளாங்க் நீளம் அல்லது பிளாங்க் தூரம் (Planck length) என்பது தூரத்தின் அலகுகளுள் ஒன்றாகும். இதன் மதிப்பு 1.616252(81)×10−35 மீட்டர் ஆகும். இது
என்று குறிக்கப்படுகிறது. பிளாங்க் நீளத்தை வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம், பிளாங்க் மாறிலி, ஈர்ப்பிய மாறிலி எனும் மூன்று அடிப்படை மாறிலிகளைக் கொண்டு வருவிக்கலாம்.
பிளாங்க் தொலைவு என்பது,
- பிளாங்க் நீளம்
- குறைக்கப்பட்ட பிளாங்க் மாறிலி
G - ஈர்ப்பு மாறிலி
C - வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்
