பில் கிளின்டன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பில் கிளிண்டன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன் | |
|
|
|
|---|---|
| பதவியில் ஜனவரி 20 1993 – ஜனவரி 20 2001 |
|
| உதவி தலைவர் | ஆல் கோர் |
| முன்னவர் | ஜார்ஜ் ஹர்பர்ட் வாக்கர் புஷ் |
| பின்வந்தவர் | ஜார்ஜ் வாக்கர் புஷ் |
|
ஆர்கன்சஸ் மாநிலத்தின் 42வது ஆளுனர்
|
|
| பதவியில் ஜனவரி 11, 1983 – டிசம்பர் 12, 1992 |
|
| Lieutenant(s) | வின்ஸ்டன் பிரயன்ட் (1983-1991) ஜிம் கை டக்கர் (1991-1992) |
| முன்னவர் | ஃப்ராங்க் டி. வைட் |
| பின்வந்தவர் | ஜிம் கை டக்கர் |
|
ஆர்கன்சஸ் மாநிலத்தின் 40வது ஆளுனர்
|
|
| பதவியில் ஜனவரி 9, 1979 – ஜனவரி 19, 1981 |
|
| Lieutenant(s) | ஜோ பர்செல் |
| முன்னவர் | ஜோ பர்செல் (பதில்) |
| பின்வந்தவர் | ஃப்ராங்க் டி. வைட் |
|
ஆர்கன்சஸ் அரசு சட்டமா அதிபர்
|
|
| பதவியில் 1977 – 1979 |
|
| முன்னவர் | ஜிம் கை டக்கர் |
| பின்வந்தவர் | ஸ்டீவ் கிளார்க் |
| அரசியல் கட்சி | மக்களாட்சிக் கட்சி |
|
|
|
| பிறப்பு | ஆகத்து 19, 1946 ஹோப், ஆர்கன்சஸ் |
| வாழ்க்கைத் துணை |
இலரி கிளின்டன் |
| பிள்ளைகள் | செல்சி கிளின்டன் |
| பழைய மாணவர் | ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகக் கல்லூரி, ஆக்ஸ்போர்டு யேல் சட்டக் கல்லூரி |
| தொழில் | வழக்கறிஞர், அரசியல்வாதி |
| சமயம் | கிறிஸ்தவம் - பாப்டிஸ்ட் |
| கையொப்பம் | |
வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன் அல்லது பில் கிளின்டன் (பிரப்பு வில்லியம் ஜெஃபர்சன் பிலைத், ஆகஸ்டு 19, 1946) ஐக்கிய அமெரிக்காவின் 42வது குடியரசுத் தலைவர் ஆவார். இதன் முன் இவர் ஆர்கன்சஸ் மாநிலத்தின் ஆளுனர் ஆவார். இவரின் மனைவி இலரி 2008ல் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் தலைவராக தேர்வதற்கு வேட்பாளராக போட்டியிடுபவர்களில் ஒருவரும் ஆவார். புதிய ஜனநாயகவாதியாக கருதப்பட்ட இவர், மூன்றாம் வழி தத்துவ ஆளுமை இவரது இருமுறை ஜனாதிபதி ஆட்சிக்காலத்தை பிரபலப்படுத்தியது. வட அமெரிக்க சுதந்திர வர்த்தக கோட்பாட்டிலும் நல காப்பீட்டுதிட்டத்திலும் இவரது செயல்திட்டங்கள் நடுநிலைமையுடன் விளங்குவாதாக கருதப்படுகின்றன.