பில்லா (2007 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பில்லா 2007 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பில்லா

பில்லா
இயக்குனர் விஷ்ணுவர்தன்
தயாரிப்பாளர் சுரேஸ் பாலாஜி
கதை சலிம் கான்
ஜவட் அகதர்
நடிப்பு அஜித் குமார்
நயன்தாரா
பிரபு
நமிதா
இசையமைப்பு யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு நிரவ் ஷா
விநியோகம் பாலாஜி மூவிஸ், ஜங்கரன்
வெளியீடு டிசம்பர் 14, 2007
நாடு இந்தியா
மொழி தமிழ் மொழி


பில்லா 2007 அஜித் குமார், நமிதா, நயன்தாரா, பிரபு, நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். முன்னர் கே.பாலாஜியின் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறிபிரியா நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தை ஒட்டி சில மாற்றங்களுடன் செய்யப்பட்ட திரைப்படமாகும்.[1] இதில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதன் முக்கிய கட்டங்கள் மலேசியாவின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன.

[தொகு] நடிகர்கள்

நடிகர்கள் பாத்திரம்
அஜித் குமார் பில்லா
நயன்தாரா ஷாசா
பிரபு D.S.P
நமிதா C.J

[தொகு] பாடல்

இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

பாடல் பாடியவர்கள்:
மை நேம் இஸ் நவின், கே கே
வெத்தலய போட்டேன்டி சங்கர் மகாதேவன்
செய் ஏதாவ‍து நித்தியஸ்திரீ மகாதேவன்
நான் மீண்டும் தீப்பீகா
சேவல் கொடி விஜய் ஜே௪தாஸ்
தேம் இசை யுவன் ஷங்கர் ராஜா


[தொகு] மேற்கோள்கள்

  1. SAIMIRA, PYRAMID. "மீண்டும் பில்லா!" (தமிழ்). pstlpost.blogspot.com. பார்த்த நாள் 2007-11-08.
"http://ta.wikipedia.org/w/index.php?title=பில்லா_(2007_திரைப்படம்)&oldid=1097775" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்