பிலைய்சு பாஸ்கல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| மேற்கத்தைய தத்துவவியலாளர் 17th-century philosophy |
|
பிலைய்சு பாஸ்கல் |
|
| முழுப் பெயர் | பிலைய்சு பாஸ்கல் |
|---|---|
| பிறப்பு | ஜூன் 19 1623 |
| இறப்பு | ஆகஸ்ட் 19 1662 (அகவை 39) |
| சிந்தனை மரபு(கள்) |
Continental Philosophy, precursor to existentialism |
| முக்கிய ஆர்வங்கள் |
மெய்யியல், கணிதம் |
| குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் |
Pascal's Wager |
|
செல்வாக்குச் செலுத்தியோர்
|
|
பிலைசு பாஸ்கல் (Blaise Pascal) (ஜூன் 19, 1623 - ஆகஸ்டு 19, 1662 ஓரு பிரெஞ்சு கணிதவியலாளர், இயற்பியலாளர் மற்றும் சமய மெய்யியலாளர் ஆவார். கணிப்பான்களின் (calculators) உருவாக்கத்திலும் பாய்மவியல் தொடர்பிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் நினைவாக இவரைப் பெருமைப்படுத்தும் முகமாக அழுத்தத்தின் SI அலகும், கணினி மொழி ஒன்றும் பாஸ்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளன.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்