பிலியூ பெல் லா வீ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிலியூ பெல் லா வீ | |
|---|---|
| கருப்பாடல் இசை அமைப்பாளர் | மைடி ரோத் |
| நாடு | பிரான்ஸ் |
| மொழி | பிரெஞ்சு |
| பருவங்கள் எண்ணிக்கை | 7 |
| மொத்த அத்தியாயங்கள் | 1955 + 28 (06/04/2012) |
| தயாரிப்பு | |
| செயலாக்க தயாரிப்பாளர்(கள்) |
ஹூபர்ட் பெசன், டெல்பிரான்ஸ் |
| நிகழ்விடங்கள் | மார்சேல்ஸ், பிரான்ஸ் |
| ஒளிபரப்பு நேரம் | 24 நிமிடங்கள் |
| ஒளிபரப்பு | |
| மூல அலைவரிசை | பிரான்ஸ் 3 |
| படிம வடிவம் | 16/9 |
| மூல ஓட்டம் | ஆகஸ்ட் 30, 2004 – இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது |
பிலியூ பெல் லா வீ என்பது பிரெஞ்சு மொழியில் எடுக்கப்பட்டு 2004ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 30ஆம் தேதி முதல் பிரான்சு 3இல் ஒளிபரப்பப்பட்டுவரும் ஒரு பிரெஞ்சு நாட்டு தொலைகாட்சி நிகழ்ச்சி ஆகும்.