பிலிம்பேர் விருதுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிலிம் பேர் விருது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பிலிம்பேர் விருதுகள் Filmfare Awards |
|
| விருதுக்கான காரணம் |
சிறந்த திரைப்பட விருதுகள் |
| வழங்கியவர் | பில்ம்பேர் |
| நாடு | |
| முதலாவது விருது | 1954 |
| அதிகாரபூர்வ தளம் | |
|---|---|
பிலிம்பேர் விருதுகள் (Filmfare Awards) இந்தியாவில் பாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் கிளேயார் விருதுகள் என்ற பெயரில் பிலிம்பேர் இதழாசிரியரின் பெயரில் வழங்கப்பட்டு வந்தது[1]. இவ்விருகளுக்கான திரைப்படங்களை பொதுமக்களின் வாக்கெடுப்பு, திரைப்பட நிபுணர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரை ஆகிய இரு முறைகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றன[2]. மொத்தம் 31 விருதுகள் வழங்கப்படுகின்றன.