பிரேம புஸ்தகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரேம புஸ்தகம் | |
|---|---|
| நடிப்பு | அஜித்குமார் கஞ்சன் |
| நாடு | |
| மொழி | தெலுங்கு |
1992ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம் பிரேம புஸ்தகம். இதில் கதாநாயகனாக அஜித்குமாரும், கதாநாயகியாக கஞ்சனும் நடித்துள்ளனர். இதுதான் அஜித்குமாருக்கு முதல் திரைப்படம். தெலுங்கில் அவருக்கு இதுவே முதல் மற்றும் கடைசித் திரைப்படமாக அமைந்தது.