பிரேமலோகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரேமலோகா
இயக்குனர் வி. ரவிச்சந்திரன்
தயாரிப்பாளர் வி. ரவிச்சந்திரன்
கதை வி. ரவிச்சந்திரன்
நடிப்பு வி. ரவிச்சந்திரன்
ஜூகி சாவ்லா
லீலாவதி
லோகேஷ்
இசையமைப்பு அம்சலேகா
நாடு இந்தியா
மொழி கன்னடம்

பிரேமலோகா 1987 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படம். இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜூகி சாவலா, லீலாவதி ஆகியோர் நடித்துள்ளனர். பிரேமலோகா என்றால் காதல் உலகம் என்று பொருள். கன்னட மொழியில் வெளியாகி பெருவெற்றியடைந்த இத்திரைப்படம், தமிழில் பருவ காலம் எனவும் தெலுங்கில் பிரேமலோகம் எனவும் மொழிமாற்றம் செய்து வெளியானது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரேமலோகா&oldid=1371188" இருந்து மீள்விக்கப்பட்டது