பிரெஸ்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரெஸ்ட் பிரான்சு நாட்டில் உள்ள ஒரு துறைமுக நகர். வடமேற்கு பிரான்சில் பிரிட்டானி பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக இது அமைந்துள்ளது. பிரேடன் குடாவின் வடமேற்கு முனையின் மிக அருகில் இத்துறைமுகம் உள்ளது. இதன் மக்கள் தொகை 303,484 (1999 கணிப்பின் படி).
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் பிரெஸ்ட் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |