பிரெட்ஷ்ணைடரின் வாய்பாடு
வடிவவியலில் பிரெட்ஷ்ணைடரின் வாய்ப்பாடு (Bretschneider's formula) என்பது ஒரு குவிவு நாற்கரத்தின் பரப்பு காணும் வாய்ப்பாடு. இந்த வாய்ப்பட்டின்படி குவிவு நாற்கரத்தின் பரப்பு:
இங்கு a, b, c, d – நாற்கரத்தின் பக்கங்கள், s -நாற்கரத்தின் அரைச்சுற்றளவு, மற்றும்
,
-இரண்டும் நாற்கரத்தின் எதிர்க் கோணங்கள். எதிரெதிர்க் கோணங்கள்
,
-வாகவும் இருக்கலாம். ஏனெனில் நான்கு கோணங்களின் கூட்டுத்தொகை
என்பதும்
என்பதும் உண்மை.
பிரெட்ஷ்ணைடர் வாய்பாடு, எந்தவொரு நாற்கரத்திற்கும் பொருந்தும். இந்த வாய்பாட்டைப் பயன்படுத்துவதற்கு நாற்கரங்கள் வட்ட நாற்கரங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
1842 -ல், ஜெர்மானிய கணிதவியலாளர் கார்ல் ஆண்டன் பிரெட்ஷ்ணைடர் இந்த வாய்பாட்டைக் கண்டுபிடித்தார். அதே ஆண்டில் மற்றொரு ஜெர்மன் கணிதவியலாளர் கார்ல் ஃவான் ஸ்டாட்டும் இதனைக் கண்டுபிடித்தார்.
[தொகு] நிறுவல்
நாற்கரத்தின் பரப்பை K எனக் குறித்தால்:
வர்க்கம் காண (இருமடியாக்க):
------(1)


வர்க்கம் காண (இருமடியாக்க):
----------(2)
(1), (2) இரண்டையும் கூட்ட:
இதனைப் பின்வருமாறு எழுதலாம்:
அரைச்சுற்றளவு:
-ஐப் பயன்படுத்த:
இம்மதிப்புகளைப் பிரதியிட:
வர்க்கமூலம் காண, குவிவு நாற்கரத்தின் பரப்பு காணும் பிரெட்ஷ்ணைடரின் வாய்பாடு கிடைக்கிறது:
[தொகு] தொடர்புள்ள பிற வாய்பாடுகள்
முக்கோணத்தின் பரப்பு காணும் ஈரோனின் வாய்பாட்டின் பொதுமைப்படுத்தப்பட்ட வடிவம்தான் வட்ட நாற்கரத்தின் பரப்பு காணும் பிரம்மகுப்தரின் வாய்பாடு. பிரம்மகுப்தரின் வாய்ப்பாட்டின் பொதுமைப்படுத்தப்பட்ட படிவம்தான் பிரெட்ஷ்ணைடரின் வாய்பாடு.



------(1)
----------(2)





-ஐப் பயன்படுத்த:




