பிரெட்ரிக் டி சேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிரெட்ரிக் டி சேரம் (Fredrick de Saram, செப்டம்பர் 5 1912 - ஏப்ரல் 11 1983), இலங்கை அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 40 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1930-1954 ஆண்டுகளில், இலங்கை அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரெட்ரிக்_டி_சேரம்&oldid=1390382" இருந்து மீள்விக்கப்பட்டது