பிரெஞ்சு தென்னக நிலங்களும் அண்டாடிக் நிலமும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Territoire des Terres australes et antarctiques françaises  (TAAF)
Territory of the French Southern and Antarctic Lands
the French Southern and Antarctic Lands கொடி the French Southern and Antarctic Lands சின்னம்
குறிக்கோள்
"Liberté, Égalité, Fraternité"
Location of the French Southern and Antarctic Lands
Click on map to enlarge
தலைநகரம் Port-aux-Français
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு
அரசு
 -  Prefect Éric Pilloton
Territoire d'outre-mer
 -  Date 1955 
பரப்பளவு
 -  மொத்தம் 4,39,781 கிமீ² 
1,69,800 சது. மை 
மக்கள்தொகை
 -   மதிப்பீடு 140 hab. 
இணைய குறி .tf
Flag of the French Southern and Antarctic Lands: see CIA World Factbook

பிரெஞ்சு தென்னக நிலங்களும் அண்டார்டிக்க நிலமும் (பிரெஞ்சு:Terres australes et antarctiques françaises, சுருக்கமாக TAAF) அல்லது முழுமையாக அழைக்கப்படும் போது பிரெஞ்சு தென்னக அண்டார்டிக்க நிலங்களின் மண்டலம் (பிரெஞ்சு:Territoire des Terres australes et antarctiques françaises),என்பது ஆப்பிரிக்காவுக்கும் அண்டார்டிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமிடைடே அண்ணளவாக நடுத்தூரத்தில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள எரிமைலைத் தீவுகள் சிலவற்றையும் அண்டார்டிக் ஒப்பந்தத்தின் கீழ் பிரான்சின் ஆளுமையில் உள்ள அடிலியே நிலமும் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சுகாட்ரெட் தீவுகளையும் உள்ளடக்கிய மண்டலமாகும்.

இம்மண்டலம் பரவலாக பிரெஞ்சு தென்னக மண்டலங்கள்(பிரெஞ்சு:Terres australes françaises) என அழைக்கப்படுவதுமுண்டு இதன் போது பிரான்சின் ஆளுமை பன்னாடுகளால் ஏற்கப்படாத அடிலியே நிலம் தவிர்த்தப் பகுதியே கணக்கில் கொள்ளப்படுகிறது.[1]

[தொகு] மேற்கோள்கள்

  1. [1]
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்