பிரியா ராய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரியா ராய் Priya Rai |
|
2009 ஆம் ஆண்டில் பிரியா ராய் |
|
| பிறப்பு | திசம்பர் 25, 1977 புதுதில்லி, தில்லி, இந்தியா[1] |
|---|---|
| வேறு பெயர்(கள்) | பிரியா அஞ்சலி ராய் |
| உயரம் | 5 ft 3 in (1.60 m)[1] |
| எடை | 119 இறா. |
| கண் நிறம் | பழுப்பு |
| தலைமயிர் நிறம் | கருப்பு |
| தோல் நிறம் | பழுப்பு |
| இனம் | இந்தியர்[2] |
| வயது வந்தோர் படங்கள் | 79 |
| அதிகாரபூர்வ தளம் | |
பிரியா ராய் (Priya Rai, பிறப்பு: டிசம்பர் 25, 1977) என்கின்ற பிரியா அஞ்சலி ராய் இந்தியாவில் பிறந்த ஓர் அமெரிக்க பாலுணர்வுக் கிளர்ச்சிய நடிகை.
பொருளடக்கம் |
[தொகு] ஆரம்பகால வாழ்க்கை
பிரியா ராய் இரண்டு வயதில் புது தில்லியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்[3]. மினசோட்டா மாநிலந்த்தில் மினியாப்பொலிஸ் நகரில் வாழ்ந்து வந்தார். இவர் அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கல்வியைத் தொடராமல் வயது வந்தோர்க்கான மாடலானார்[3]. பிரியா ஆடை அலங்காரம் மற்றும் நீச்சலுடை விளம்பர மாடலாகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் போர்னோகிராபி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்[2].
[தொகு] விருதுகள்
- 2009 ம் ஆண்டுக்கான ஏவிஎன் விருது
[தொகு] மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Priya Rai". IAFD. பார்த்த நாள் 2009-08-20.
- ↑ 2.0 2.1 "ஏவிஎன் நேர்காணல் (காணொளி)". ஏவிஎன். பார்த்த நாள் 2009-07-24.
- ↑ 3.0 3.1 Official : About me