பிரியன் ஸ்டேபல்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரியன் ஸ்டேபல்ஸ் | ||||
![]() |
||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | பிரியன் ஸ்டேபல்ஸ் | |||
| பிறப்பு | சூன் 17, 1930 | |||
| இங்கிலாந்து | ||||
| இறப்பு | சூன் 10 2000 (அகவை 69) | |||
| இங்கிலாந்து | ||||
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 356) | மார்ச்சு 17 1951: எ நியூசிலாந்து | |||
| கடைசித் தேர்வு | ஆகத்து 31 1965: எ தென்னாப்பிரிக்கா | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | ஏ-தர | ||
| ஆட்டங்கள் | 70 | 559 | 15 | |
| ஓட்டங்கள் | 675 | 5,424 | 72 | |
| பந்துவீச்சு சராசரி | 11.44 | 10.80 | 14.40 | |
| 100கள்/50கள் | 0/0 | 0/5 | 0/0 | |
| அதியுயர் புள்ளி | 38 | 62 | 36 | |
| பந்துவீச்சுகள் | 16,056 | 100,955 | 991 | |
| விக்கெட்டுகள் | 252 | 2,260 | 22 | |
| பந்துவீச்சு சராசரி | 24.84 | 16.37 | 21.09 | |
| 5 விக்/இன்னிங்ஸ் | 9 | 123 | 1 | |
| 10 விக்/ஆட்டம் | 1 | 11 | – | |
| சிறந்த பந்துவீச்சு | 7/39 | 8/34 | 5/28 | |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 28/– | 230/– | 4/– | |
|
திசம்பர் 28, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
பிரியன் ஸ்டேபல்ஸ் (Brian Statham, பிறப்பு: சூன் 17 1930, இறப்பு: சூன் 10 2000), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 70 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 759 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 -1965 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
