பிரியதர்சனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளத்தில் முதிர்ந்த ஊடகவியலாளர்களில் ஜி. பிரியதர்சனன் ஒருவர்.

பிரியதர்சனன்

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

இவர் 23 சனவரி 1937 அன்று பிறந்தார். 1992 முதல் 1995 வரை எஸ். என். டி. பி யோகம் துணைத் தலைவராக இருந்தார். யோகநாதம் என்னும் மாத இதழில் நான்கு ஆண்டுகள் முதன்மை ஆசிரியராகவும் இருந்தார். .

ஆக்கங்கள்[தொகு]

  • ’ஸ்ரீநாராயணகுரு சுவர்ணரேகைகள்
  • குமாரனாசான்றெ முகப்ரசங்கங்கள்
  • ஆசான்றெ அறியப்பெடாத்த முகங்கள்
  • பிரஜாசபா ப்ரசங்கங்கள்
  • மண்மறஞ்ஞ மாசிகா படனங்ஙள்

விருதுகள்[தொகு]

  • கேரள இலக்கிய அமைப்பின் விருதினைப் 2013 ஆம் ஆண்டில் பெற்றார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "எம்.பி வீரேந்திரகுமாரினும் சக்கறியக்கும் இலக்கிய விருது 11 Oct 2013". மாத்ருபூமி. 2013 அக்டோபர் 12 இம் மூலத்தில் இருந்து 11 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131011134540/http://www.mathrubhumi.com/books/article/news/2650/. பார்த்த நாள்: 2013 ஒக்டோபர் 13. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியதர்சனன்&oldid=3484130" இலிருந்து மீள்விக்கப்பட்டது