பிரித்தானி மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரித்தானியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பிரித்தானி மொழி Brezhoneg |
||
|---|---|---|
| நாடுகள்: | ||
| பகுதி: | பிரித்தானி | |
| பேசுபவர்கள்: | ca. 200,000 [1] | |
| மொழிக் குடும்பம்: | செல்ட்டிக் இன்சுலார் செல்ட்டிக் பிரைத்தோனியம் பிரித்தானி மொழி |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | br | |
| ISO 639-2: | bre | |
| ISO/FDIS 639-3: | bre | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
பிரித்தானி மொழி (பிரெஞ்சு: Breton; ஆங்கிலம்: Breton) என்பது பிரான்சு நாட்டிலுள்ள பிரித்தானியில் உள்ள மக்களால் பேசப்படுகின்ற ஒரு மொழி. இது ஒரு ஆட்சி மொழி அன்று. இம்மொழியில் ஏறத்தாழ 200,000 மக்கள் பேசுகிறார்கள்.
அடிக்குறிப்புகள் [தொகு]
- ↑ 2001 கணக்கெடுப்பின் படி 270,000 பேர் உள்ளனர். ஆண்டுதோறும் 10,000 பேர் வரையில் குறைந்து வருகிறது. oui au breton இணையத்தளத்தின்படி 200,000 பேர் இப்போது இம்மொழியைப் பேசுகின்றனர்.