கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானி (ஆங்கிலம்: Brittany; பிரெஞ்சு: Bretagne; பிரித்தானியம்: Breizh) என்பது பிரான்சின் வடமேற்கு பகுதியிலுள்ள ஒரு இடம். இதன் மக்கட்தொகை 4,365,500 ஆகும். இதன் பரப்பளவு 34,023 சதுர கி.மீ. ஆகும். இதன் முக்கிய நகரங்கள் நாந்து, ரேன் மற்றும் பிரேத்து ஆகும்.