பிராயன் ரோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிராயன் ரோஸ்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் பிராயன் ரோஸ்
பிறப்பு 4 ஜூன் 1950 (1950-06-04) (அகவை 64)
இங்கிலாந்து
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 476) திசம்பர் 14, 1977: எ பாக்கித்தான்
கடைசித் தேர்வு பிப்ரவரி 13, 1981: எ மேற்கிந்தியத் தீவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 44) திசம்பர் 23, 1977: எ பாக்கித்தான்
கடைசி ஒருநாள் போட்டி திசம்பர் 30, 1977:  எ பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 9 2 270 258
ஓட்டங்கள் 358 99 13236 5846
துடுப்பாட்ட சராசரி 25.57 49.50 33.25 27.70
100கள்/50கள் 0/2 0/1 25/53 3/29
அதிக ஓட்டங்கள் 70 54 205 137*
பந்து வீச்சுகள் 445 204
இலக்குகள் 8 7
பந்துவீச்சு சராசரி 36.12 3/25
சுற்றில் 5 இலக்குகள் 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a
சிறந்த பந்துவீச்சு –/– –/– 3/9 3/25
பிடிகள்/ஸ்டம்புகள் 4/– 1/– 124/– 65/–

ஆகஸ்ட் 21, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

பிராயன் ரோஸ் (Brian Rose, பிறப்பு: சூன் 4 1950), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 270 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 258 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். iவர் 1977 - 1981 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிராயன்_ரோஸ்&oldid=1361701" இருந்து மீள்விக்கப்பட்டது