பிரான்செசுகா இசுகியவோனி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நாடு | ||
| வசிப்பிடம் | இலண்டன் | |
| பிறந்த திகதி | 23 சூன் 1980 | |
| பிறந்த இடம் | மிலான், இத்தாலி | |
| உயரம் | 1.66 m (5) | |
| நிறை | 64 kg (140 lb; 10.1 st) | |
| தொழில்ரீதியாக விளையாடியது | 1998 | |
| விளையாட்டுக்கள் | வலது | |
| வெற்றிப் பணம் | $4,900,817 | |
| ஒற்றையர் | ||
| சாதனை: | 467–320 | |
| பெற்ற பட்டங்கள்: | 4 WTA, 1 ITF | |
| அதி கூடிய தரவரிசை: | இல. 4 (31 சனவரி 2011) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | காலிறுதி (2011) | |
| பிரெஞ்சு ஓப்பன் | வெ (2010) | |
| விம்பிள்டன் | காலிறுதி (2009) | |
| அமெரிக்க ஓப்பன் | காலிறுதி (2003,2010) | |
| இரட்டையர் | ||
| சாதனைகள்: | 187–157 | |
| பெற்ற பட்டங்கள்: | 7 WTA & 1 ITF | |
| அதிகூடிய தரவரிசை: | இல. 8 (12 பெப் 2007) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | அரையிறுதி (2009) | |
| பிரெஞ்சு ஓப்பன் | இறுதி (2008) | |
| விம்பிள்டன் | காலிறுதி (2006) | |
| அமெரிக்க ஓப்பன் | அரையிறுதி (2006)
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 16 மே 2011. |
|
பிரான்செசுகா இசுகியவோனி (Francesca Schiavone, பிரான்ச்செஸ்கா ஸ்கியவோனி; பிறப்பு: ஜூன் 23, 1980) இத்தாலிய டென்னிஸ் வீராங்கனை. 2010 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனையை வென்று கிராண்டு சிலாம் போட்டியில் வெற்றி பெற்ற முதலாவது இத்தாலியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.2011ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் இறுதியாட்டத்தில் லீ நாவிடம் தோற்று இரண்டாமிடம் பெற்றார்.