பிரான்சீஸ் காப்ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிரான்சீஸ் காப்ரே நவம்பர் திங்கள் 23ஆம் தேதி 1953ஆம் ஆண்டில் பிரான்சில் உள்ள ஆகேனில் பிறந்தார். இவர் ஒரு பிரெஞ்சு பாடகரும், பாடலாசிரியரும், கிதார் கலைஞரும் ஆவார். இவரது பெரும்பாலான பாடல்கள் செழுமிசை பாடல்கள் (Folk songs) ஆகும்; சில பாடல்கள் மட்டுமே புளூஸ் (Blues) அல்லது நாட்டிசை (Country music) வகை பாடல்களாகும்.


வெளி இணைப்புகள்[தொகு]

http://www.youtube.com/watch?v=Kz-kIrkc-WA (பிரான்சீஸ் காப்ரேவின் Je t'aimais, je t'aime et je t'aimerai)

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சீஸ்_காப்ரே&oldid=1353240" இருந்து மீள்விக்கப்பட்டது