பிராட்போர்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிராட்போர்டு நகரம்
பிராட்போர்டு நகர கூடம்
பிராட்போர்டு நகர கூடம்
Official logo of
மரபுவழிச் சின்னம்
சிறப்புப்பெயர்: 'கம்பளி நகரம்'[1]
குறிக்கோளுரை: "முன்னேற்றம்-தொழில்-மனிதம்"
இங்கிலாந்தினுள் பிராட்போர்டின் அமைவிடம்
இங்கிலாந்தினுள் பிராட்போர்டின் அமைவிடம்
அமைவு: 53.792°′″N 1.754°′″W / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
இறையாண்மை நாடு ஐக்கிய இராச்சியம்
உள்ளங்க நாடு இங்கிலாந்து
மண்டலம் யார்க்சையரும் அம்பரும்
நிர்வாகக் கௌன்ட்டி மேற்கு யார்க்சையர்
நிர்வாகத் தலைமையகம் பிராட்போர்டு
பரோவாக 1847
நகரமாக 1897
பிராட்போர்டு மாநகர மாவட்டமாக 1974
பரப்பளவு
 - நகரம், மெட்ரோ பரோ  143 ச. மைல் (370.4 கிமீ²)
மக்கள் தொகை (2005)
 - நகரம், மெட்ரோ பரோ 493
 - அடர்த்தி 1,290/கிமீ² (3,341/சதுர மைல்)
நேர வலயம் கிரீன்விச் இடைநிலை நேரம் (ஒ.ச.நே.+0)
இணையத்தளம்: www.bradford.gov.uk

பிராட்போர்டு (Bradford) இங்கிலாந்தின் மேற்கு யார்க்சையரில் உள்ள ஓர் பெரிய நகரமாகும்.இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 500,000 ஆக உள்ளது. இது 19வது நூற்றாண்டில் இங்கிலாந்தின் துணி வணிகத்தில் பெரும் பங்காற்றியது. இந்நகரத்திற்கு கம்பளி நகரம் என்றொரு விளிப்பெயரும் இதனால் அமைந்தது. இங்குள்ள பிராட்போர்டு நகர 1911இல் காற்பந்துக் கழகம் எஃப் ஏ கோப்பையைக் கைப்பற்றி இக்கோப்பையை வென்ற முதல் இங்கிலாந்தின் காற்பந்துக் கழகமாக பெருமை பெற்றது.

பிராட்போர்டும் லீட்சும் அடுத்தடுத்து உள்ளன. இவ்விரு நகரங்களும் லீட்சு பிராட்போர்டு பன்னாட்டு வானூர்தி நிலையத்தைப் பகிர்ந்து கொள்கின்றன..

மேற்சான்றுகள்[தொகு]

  1. "The rise and fall of Wool City". Yorkshire Post. பார்த்த நாள் 2010-07-17.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிராட்போர்டு&oldid=1510490" இருந்து மீள்விக்கப்பட்டது