பிராங்க்ளின் ரூசவெல்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட் Franklin Delano Roosevelt |
|
|
|
|
|---|---|
| பதவியில் மார்ச் 4, 1933 – ஏப்ரல் 12, 1945 |
|
| உதவி தலைவர் | ஜோன் கார்னர் (1933–1941), ஹென்றி வொலஸ் (1941–1945), ஹாரி எஸ். ட்ரூமன் (1945) |
| முன்னவர் | ஹேர்பேர்ட் ஹூவர் |
| பின்வந்தவர் | ஹாரி எஸ். ட்ரூமன் |
|
நியூயோர்க்கின் 48வது ஆளுநர்
|
|
| பதவியில் ஜனவரி 1, 1929 – டிசம்பர் 31, 1932 |
|
| Lieutenant(s) | ஹேர்பேர்ட் லேமன் |
| முன்னவர் | அல்பிரட் ஸ்மித் |
| பின்வந்தவர் | ஹேர்பேர்ட் லேமன் |
| அரசியல் கட்சி | ஜனநாயகக் கட்சி |
|
|
|
| பிறப்பு | சனவரி 30, 1882 ஹைட் பார்க், நியூயோர்க் |
| இறப்பு | ஏப்ரல் 12 1945 (அகவை 63) வோர்ம் ஸ்ப்றிங்ஸ், ஜோர்ஜியா |
| வாழ்க்கைத் துணை |
எலனோர் ரூஸ்வெல்ட்]] |
| பழைய மாணவர் | ஹார்வர்டு பல்கலைக்கழகம் |
| தொழில் | வழக்கறிஞர் |
| சமயம் | எபிஸ்கோபல் தேவாலயம் |
| கையொப்பம் | |
பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட் (Franklin Delano Roosevelt, ஜனவரி 30, 1882 – ஏப்ரல் 12, 1945), 32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். அரசுத் தலைவராக 1933 முதல் 1945 வரை நான்கு முறை இவர் தெரிவுசெய்யப்பட்டார். இரு தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத் தெரிவுசெய்யட்டவர் இவர் ஒருவரே. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றில் நேரடிப் பங்கு வகித்த இவர் 20ம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் தலைவராகவும் ஐக்கிய அமெரிக்காவின் மூன்று முக்கிய குடியரசுத் தலைவர்களில் ஒருவராகவும் கணிகக்ப்படுகிறார்.
வெளி இணைப்புகள் [தொகு]