பிரரே மோறேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரரே மோறேல்
பிறப்பு12 மே 1964 (1964-05-12) (அகவை 59)
பிரான்ஸ்
பணிஇயக்குநர்
ஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1992–இன்று வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்டேகின்
தி கன்மன்

பிரரே மோறேல் (ஆங்கில மொழி: Pierre Morel) (பிறப்பு: 12 மே 1964) ஒரு பிரான்ஸ் நாட்டு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் டேகின், தி கன்மன் போன்ற சில திரைப்படங்களை இயக்கியுள்ளார், மற்றும் இவர் தி டிரான்ஸ்போர்டர், அன்லீஷ்ட், வார் போன்ற பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள்[தொகு]

இயக்குனராக[தொகு]

ஒளிப்பதிவாளராக[தொகு]

  • 2002: தி டிரான்ஸ்போர்டர்
  • 2005: அன்லீஷ்ட்
  • 2007: வார்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரரே_மோறேல்&oldid=1798607" இலிருந்து மீள்விக்கப்பட்டது