பிரயன் மெக்மிலன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரயன் மெக்மிலன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 38 | 78 | ||
| ஓட்டங்கள் | 1968 | 841 | ||
| ஓட்ட சராசரி | 39.35 | 23.36 | ||
| 100கள்/50கள் | 3/13 | 1/0 | ||
| அதியுயர் புள்ளி | 113 | 127 | ||
| பந்துவீச்சுகள் | 6048 | 3623 | ||
| விக்கெட்டுகள் | 75 | 70 | ||
| பந்துவீச்சு சராசரி | 33.82 | 36.98 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 4/65 | 4/32 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 49/- | 42/- | ||
|
சனவரி 25, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
பிரயன் மெக்மிலன் (Brian McMillan, பிறப்பு: திசம்பர் 22 1963), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 38 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்போட்டியிலும் , 78 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 155 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 219 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 - 1998 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1991 - 1998 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.