பிரம்மதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரம்மதேசம் பெயரிலுள்ள கட்டுரைகள்

இடம்[தொகு]

  1. பிரம்மதேசம் (விழுப்புரம்) - தமிழ் நாட்டின் திண்டிவனம் வட்டத்தில் அமைந்துள்ள பஞ்சாயத்து கிராமம்.
  2. பிரம்மதேசம் (திருவண்ணாமலை) - தமிழ்நாடு மாநிலம் செய்யார் வட்டத்தில் அமைந்துள்ள பஞ்சாயத்து கிராமம்.
  3. பிரம்மதேசம் (அம்பாசமுத்திரம்) - தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள ஊர்.
  4. பிரம்மதேசம், திண்டிவனம், தமிழ் நாட்டின் திண்டிவனம் வட்டத்தில் அமைந்துள்ள பஞ்சாயத்து கிராமம்.
  5. பிரம்மதேசம், செய்யாறு, தமிழ் நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள பஞ்சாயத்து கிராமம்.
  6. பிரம்மதேசம் (பவானி), தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் அமைந்துள்ள கிராமம்.
  7. பிரம்மதேசம் (வேப்பந்தட்டை), தமிழ் நாட்டின் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் அமைந்துள்ள கிராமம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மதேசம்&oldid=3815235" இலிருந்து மீள்விக்கப்பட்டது