பிரமோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரமோஸ்
Brahmos imds.jpg
BrahMos and the launch canister on display at the International Maritime Defence Show, IMDS-2007, St. Petersburg, Russia
வகை Cruise missile
அமைக்கப்பட்ட நாடு உருசியாவின் கொடி உருசியா / இந்தியாவின் கொடி இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது November 2006
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர் Joint venture, Federal State Unitary Enterprise NPO Mashinostroeyenia (Russia) and Defense Research and Development Organization (BrahMos Corp, India)
ஓரலகுக்கான செலவு US$ 2.73 million[மேற்கோள் தேவை]
அளவீடுகள்
எடை 3000 kg
2500 kg (air-launched)
நீளம் 8.4 m
விட்டம் 0.6 m

வெடிபொருள் 300 kg Conventional semi-armour-piercing

இயந்திரம் Two-stage integrated Rocket/Ramjet
இயங்கு தூரம் 290 km
வேகம் Mach 2.8-3.0[1]
ஏவு தளம் கப்பல், நீர் மூழ்கி, போர் விமானம் and land-based mobile launchers.

பிரமோஸ் என்பது ஒரு ஒலி மிஞ்சு வேக சிறு இறக்கையுடன் கூடிய குறைந்த உயரத்தில் பறக்கவல்ல ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஆகும். இது நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி போன்ற பல விதமான வழி முறைகளில் ஏவப்படக்கூடியது. இது இந்தியாவின் (DRDO) எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பும், ரஷ்யாவின் NPO Mashinostroeyenia நிறுவனமும் இணைந்து உருவாக்கிய ஏவுகணையாகும்.

இதன் அஃகுப்பெயர் இரண்டு நாடுகளின் பெரிய நதிகளுள் அடங்கும் பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்க்வா என்ற நதிகளின் பெயரில் இருந்து உருவாக்கப்பட்டது ஆகும். இந்த ஏவுகணை உலகின் அதி வேகமாகச் செல்லக்கூடிய‌ ஏவுகணை ஆகும். இது மக் 2.5-2.8 வரை செல்லக்கூடிய ஆற்றல் கொண்டது.

பிரமோஸ் பிளாக்-2 ஏவுகணை[தொகு]

இந்திய ராணுவம் பிரமோஸ்-2 ரக ஏவுகணை சோதனையை நடத்தியது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பகுதியில் உள்ள நகரும் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை 25 கிலோ மீட்டர் தொலைவில் தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும், சோதனை வெற்றிகரமாக நடந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியா-ரஷ்யா கூட்டு திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு தயாரித்துள்ள பிரமோஸ் ஏவுகணை சோதனை இதற்கு முன்பு கடைசியாக கடந்த மார்ச் மாதம் பொக்ரானில் நடத்தப்பட்டது.


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

http://www.hinduonnet.com/2005/04/16/stories/2005041602941400.htm

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரமோஸ்&oldid=1579764" இருந்து மீள்விக்கப்பட்டது