பிரபாத் நிசங்க
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரபாத் நிசங்க | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலது கை மித வேகப் பந்து வீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 4 | 23 | ||
| ஓட்டங்கள் | 18 | 53 | ||
| ஓட்ட சராசரி | 6.00 | 6.62 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 12* | 11 | ||
| பந்துவீச்சுகள் | 587 | 997 | ||
| விக்கெட்டுகள் | 10 | 27 | ||
| பந்துவீச்சு சராசரி | 36.60 | 31.74 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 1 | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 5/64 | 4/12 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | 3/- | ||
|
பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
ரத்னாயக்க ஆரச்சிகே பிரபாத் நிசங்க (Ratnayake Arachchige Prabath Nissanka, பிறப்பு: அக்டோபர் 25, 1980), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். அம்பலாந்தோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.