பிரன்சிஸ் புக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிரன்சிஸ் புக்கர் (Francis Booker, பிறப்பு: அக்டோபர் 8 1746, இறப்பு: நவம்பர் 13 1806), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 53 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1773 -1790 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

"பிரன்சிஸ் புக்கர்". மூல முகவரியிலிருந்து 2011-06-29 அன்று பரணிடப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரன்சிஸ்_புக்கர்&oldid=1469554" இருந்து மீள்விக்கப்பட்டது