பிரதீப் ஜயபிரகாஸ்தரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரதீப் ஜயபிரகாஸ்தரன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மித வேகப்பந்து வீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | - | 1 | ||
| ஓட்டங்கள் | - | - | ||
| ஓட்ட சராசரி | - | - | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | - | - | ||
| பந்துவீச்சுகள் | - | 36 | ||
| விக்கெட்டுகள் | - | 1 | ||
| பந்துவீச்சு சராசரி | - | 21.00 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | 1/21 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | -/- | ||
பிரதீப் சிரி ஜயபிரகாஸ்தரன் ( Pradeep Sri Jayaprakashdaran, பிறப்பு: சனவரி 13, 1984), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். வலது கை பந்து வீச்சாளர். இவர் 2005 இல் இவர் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.