பிரகற்பதி சூத்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரகற்பதி சூத்திரம் என்பது சார்வக மெய்யியலின் மூல நூல்களில் ஒன்று. இது சார்வக பொருள் முதல்வாதக் கருத்துக்களை முன்வைக்கிறது. இதை பிருகஸ்பதி (Barhaspatya) என்பவர் சமசுகிருத மொழியில் கிமு காலத்தில் எழுதினார்.