பியூரன் ஹேன்ட்ரிஸ்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பியூரன் ஹேன்ட்ரிஸ்க் (Beuran Hendricks, பிறப்பு: சூலை 8 1990), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 41 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2010 -2013 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

பியூரன் ஹேன்ட்ரிஸ்க் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 8 2014.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பியூரன்_ஹேன்ட்ரிஸ்க்&oldid=1595167" இருந்து மீள்விக்கப்பட்டது