பியூட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பியூட்டர் தட்டு
பியூட்டர் பூச்சாடி
பியூட்டர் துண்டுகள்

பியூட்டர் (Pewter) தகரம், நாகம், அந்திமனி, செம்பு, விசுமது என்பவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும். இது வலிமையானதாகவும் பாரம் குறைந்ததாகவும் காணப்படும்.

பொதுவாக பியூட்டரில் 85–99% தகரமும் நாகம், அந்திமனி, செம்பு, விசுமது முதலானவற்றைக் கொண்டும் காணப்படும். இது குறைந்த உருகு நிலையை உடையது. கலப்புலோகக் கூறுகளின் உண்மையான அளவு விகிதத்திற்கு ஏற்ப இது 170–230 °C (338–446°F), வரை மாறுபடும்.[1] .[2]

[தொகு] பயன்பாடுகள்

நீர்த் திருகுபிடி, தட்டுகள், வகனங்களின் பிஸ்டன், முசலம் முதலானவை தயாரிக்கப் பயன்படும்.

[தொகு] மேற்கோள்கள்

  1. Campbell 2006, p. 207.
  2. Skeat 1893, pp. 438–439.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பியூட்டர்&oldid=856483" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்